இன்று இரவு பால்கனியில் நின்று கொண்டிருந்தேன்.
மெலிதான காற்று என்மேல் வந்து வீசியது.
நின்றவுடன் பிரபஞ்சத்திடம் மனதார மீண்டும் வீசுமாறு வேண்டிக்கொண்டேன்.
மறுபடியும் காற்று என் மேல் வீசியது.
இப்படி மனதார வீசுமாறு கேட்கும்போதெல்லாம் மறுபடியும் மறுபடியும் காற்று வீசியபோது சிறுவயதில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் போது என் தாய் தந்தையர் நான் வேண்டி கேட்க மீண்டும் மீண்டும் எனக்கு விசிறியது ஞாபகம் வந்தது.

No comments:
Post a Comment